முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்? என்று டிடிவி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மானு சிங்வி வாதிட்டார். தமிழக சட்டமன்றத்தில் இருந்து …
Read More »செய்திகள்
புதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யூனியன் பிரதேச அரசுகளுக்கான சட்டத்தின்படி, புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செல்வ கணபதி, சங்கர் ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்து கடந்த ஜூன் மாதம் ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்ததை அடுத்து, எந்தவித …
Read More »தமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
லஞ்சம் இல்லாமல் சார் பதிவாளர் அலுவலகங்களில் எதுவும் நடக்காது என்ற நிலை உள்ளது எனக் கூறிய உயர் நீதிமன்றம், இந்த அலுவலகங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதா? கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி தமிழக வணிகவரித் துறை செயலாளரும், டி.ஜி.பி.யும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாத்தாவின் சொத்துக்களை பாகப் …
Read More »சென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சென்னை உயர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘ ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 8-ம் நம்பர் கடையை வாடகைக்கு எடுத்து டிராவல் எக்சேஞ்ச் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் என்ற பெயரில் கடந்த …
Read More »தி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.
தி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது. சென்னை ஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்கும் வரை, இத்தொகுதி க்கான இடைத்தேர்தலை நடத்த கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, திமுக அமைப்புச் …
Read More »மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியின் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
நீட் உள்ளிட்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியின் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. நீட் விவகாரம் உள்ளிட்டவற்றில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதாக கூறி அதிமுக ( அம்மா ) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், கர்நாடக …
Read More »கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். இதுபற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். இதுபற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டுgood ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தியது. இத்தேர்வில் பங்கேற்ற வீரமணி என்பவர் ஒரு மதிப்பெண்ணில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டார். தேர்வுக்குப் பின் வெளியிடப்பட்ட …
Read More »காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.அரசு தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எ.முனுசாமி யை விட முன்றுற்றி 40 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.ஆர்.டி.அரசின் வெற்றியை எதிர்த்து முனுசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் …
Read More »கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டின் காவலாளியாக பணியில் இருந்த ஓம் பகதூர் (51) என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். மற்றோரு காவலாளியான கிருஷ்ண …
Read More »பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை விதிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்ற சங்கத்துக்கு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.
பல்வேறு பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை விதிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்ற சங்கத்துக்கு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார். தனிப்பட்ட வழக்கில் ஒன்றில் ஆஜரான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணனிடம் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அதில் உரிய உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்ற வழக்கறிஞர் தொழில் புரிபவர்களாலும், முறைகேடாக கர்நாடகா, ஆந்திராவில் சட்டப்படிப்பை படிப்பவர்களால் தான், …
Read More »